மேலைத்தேய நாட்டு பாடசாலைகள்
மேலைநாட்டு பாடசாலைகளின் இயல்புகள்
- பல மேலைநாட்டு பாடசாலைகள் சுய ஆட்சித் தன்மை கொண்டனவாயூள்ளன. அதாவது தமக்கு தேவையான நிதியை தாமே திரட்டிக் கொள்ளவூம் அனுமதிக்கப்படுகின்றன.
- உலக வங்கியின் ஆலோசனையின் பேரில் இன்று வளர்முக நாடுகளும் பாடசாலை மட்ட முகாமைத்துவம் அல்லது பாடசாலை மேம்பாட்டு நிகழ்ச்சித் திட்டம் என்ற பெயரையே சுய ஆட்சித் தன்மையூடைய பாடசாலைகள் விருத்தி செய்ய முற்பட்டுள்ளன.
- பாடசாலைகள் அரசாங்கத்தின் பல மட்டங்களில் இருந்து நிதியூதவி பெறுகின்றன. அதற்கு பிரதியூபகாரமாக பாடசாலைகள் சில முக்கியமான அறிவுத் தொகுதிகளையூம் கற்பிக்க வேண்டும்.
- ஒரு பிள்ளையானது பாடசாலையில் சேரும் போது பிள்ளைக்கான பண ஆளணி வழங்கப்படுகிறது.
- பாடசாலைகள் தனியார் பாடசாலைகளும் தமக்கு தேவையான அலுவலர்களை தாமே தெரிவு செய்து கொள்கின்றன. கல்வி போதனையிலும் கற்றல் செயற்பாடுயிலும் ஈடுபட்டுள்ள யாவரும் ஆசிரியர்கள் என அழைக்கப்பட மாட்டார்கள். பெரும்பாலான ஊழியர்கள் ரொம்ப ஒப்பந்தத்தின் அடிப்படையில் பணியாற்றுகின்றனர். ஒப்பந்தங்களின்படி குறித்த விலைக்கு அவர்கள் குறித்த சேவையை வழங்குவர் புதிய தொழில் வல்லுநர்கள் சம்பளம் பெற மாட்டார்கள். ஒப்பந்த அடிப்படையிலேயே தொழில் புரிவார். பாடசாலையில் நிரந்தரமான தொழில்களை செய்ய மாட்டார்கள்.
- பாடசாலைகள் வாடகைக்கு அமர்த்தப்பட்ட கட்டிடங்களில் நடாத்தப்படுகின்றன. தொழில் நிறுவனங்களால் கட்டப்பட்டு பாடசாலைக்கு குத்தகைக்கு விடப்படும் கட்டடங்கள் அதிகமாகி வருகின்றன.
- பாடசாலைகள் தனித்து இயங்காது வெவ்வேறு தொடர்புகள் இடைத்தாக்கங்களின் ஊடாக வேலை தொகுதிகளையூம் ஏற்படுத்திக்கொள்ளலாம். ஏனைய பாடசாலைகளுடன் முறையான தொடர்புகளை கொள்ளவூம் தொடர்புகள் பள்ளி ஊடகம் மூலமானதாக அமையம்.
- பாடசாலைகள் மாணவர்களை பெற்றுக்கொள்ள பயனற்ற போட்டிகளில் ஈடுபடக்கூடாது.
- மேலைத்தேய நாடுகளிலுள்ள அதி சிறந்த பாடசாலைகள் உலகலாவிய ரீதியில் உள்ள அதி சிறந்த பாடசாலைகளுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளும.;
- அப்பாடசாலைகள் வெளிநாடுகளில் உள்ள வளங்களையூம் தம் பாடசாலைகளுக்குள் உள்வாங்கிக் கொள்வதற்கான செயற்பாடுகளில் ஈடுபடும்.
மேலைநாடுகளில் இல்லங்களும் பாடசாலைகள் ஆக மாறி வருகின்றன. பல்வேறு பாடசாலைகளுக்காக பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப விரும்பாத பெற்றௌர் தமது வீடுகளில் வைத்து அவர்களுக்கு கல்வி வழங்குகின்றனர். அதற்கு பாடசாலை பாடத்திட்டத்தையும் போதனாசிரியர்களையூம் பயன்படுத்துகின்றன.
மேற் குறிப்பிட்ட மாற்றங்கள் சட்ட தீவிரமானதாக இருந்த போதிலும் அவை கல்வி முறைகளில் ஏற்கனவே வந்து படிந்து விட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இவை யாவூம் முற்றாகவே இலங்கைக்கு பொருத்தமற்றவை என கூற முடியாது. இவற்றின் சில அம்சங்கள் ஆவது இலங்கையின் கல்வி ஏற்பாடுகளில் படிந்துள்ளமையை பற்றி சுட்டிக்காட்ட முடியூம்.

No comments